ரிசர்வ் வங்கி துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்
Published on

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நியமனக்குழு அங்கீகரித்துள்ளது. அவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார்.

தற்போது, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாக பூனம் குப்தா உள்ளார். இதுதவிர பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் அவர் இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com