போப் ஆண்டவர் மறைவு: அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது.
போப் ஆண்டவர் மறைவு: அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
Published on

புதுச்சேரி,

போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மறைவை தொடர்ந்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று புதுவை சட்டசபை, கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசியக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன. அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com