ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை..!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை..!
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ராஷ்டிரபதி பவன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com