மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு


மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
x

கால நீட்டிப்பு, வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரில், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பாத சூழலால், ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த கால நீட்டிப்பு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story