ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

மெல்போர்ன்,

சிட்னி, ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசனை வீழ்த்தி தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் வெற்றிபெற்றார்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி ஆல்பனீஸ் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட முன்னுரிமைகளுடனும் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று அவர் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com