74-வது பிறந்தநாள்: சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

74-வது பிறந்தநாளையொட்டி சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
74-வது பிறந்தநாள்: சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சோனியா காந்திஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை அமைய கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com