குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்

குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்.
குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே உள்ள ரைசன் கிராமத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தன் இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். அவருக்கு வயது 95. குஜராத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையொட்டி, கிராம பஞ்சாயத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், ஹீராபென் வாக்களித்தார். அவருடன் பங்கஜ் மோடி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com