

சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் பணி முறைப்படுத்தப்பட்ட 12 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான சம்பளம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இணை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு உள்ளடங்கல் ஆசிரியர்கள் எனப்படும் இவர்களுக்கு, ஆண்டுதோறும் 5 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது