குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நாளை காங்கிரஸ் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நாளை காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்துகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நாளை காங்கிரஸ் போராட்டம்
Published on

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி நாளை டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது.

டெல்லி ராஜ்காட்டில் நாளை ( டிசம்பர் 22 ) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். இந்த தர்ணா போராட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com