ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருகை..!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருகை..!
Published on

புதுடெல்லி,

எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றம் மக்களவைக்கு ராகுல் காந்தி வந்தார். ராகுல் காந்தியை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களவையில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com