ராஜஸ்தான் மாநிலம் நல் பிகனீர் அருகே இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளம் அருகே செயல்பாட்டில் உள்ள வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது. நிகழ்விடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.