ராஜஸ்தான்: பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா பின்னடைவு

ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதியில் பாரா தடகள வீரரான தேவேந்திர ஜஜாரியா பின்னடைவை சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான்: பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா பின்னடைவு
Published on

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பாரா தடகள வீரரான தேவேந்திர ஜஜாரியா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ராகுல் கஸ்வானை விட 40000 வாக்குகள் பின்தங்கி 2-வது இடத்தில் உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com