எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா மம்தா பானர்ஜி வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார். #MGR #MGRamachandran #birthanniversary
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா மம்தா பானர்ஜி வாழ்த்து
Published on

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது இன்று அனுசரிக்கப்டுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் தமிழகம் அவருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது!

இந்நிலையில் இன்று, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி எம்.ஜி.ஆர் அவர்களை நினைவுகூர்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர்க பதிவிட்டுள்ளதாவது

எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள் விழா; ஒரு மிகப்பெரும் தலைவரை நினைவுகூர்வோம். திரை உலகில் பிரபலமானவர்.

#MGR #MGRamachandran #birthanniversary

X

Daily Thanthi
www.dailythanthi.com