உத்தரகாண்டில் சாலை விபத்து; 11 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உத்தரகாண்டில் சாலை விபத்து; 11 பேர் உயிரிழப்பு
Published on

டேராடூன்,

உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் சக்ரதா தாலுகாவில் புல்ஹாத்-பைலா சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 4 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோருடன் இணைந்து சக்ரதா மாஜிஸ்திரேட்டும் உடன் சென்றுள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகளும் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com