கர்நாடகாவில் கொள்ளை வழக்கு; 8 பேர் கைது

கர்நாடகாவில் நடந்த கொள்ளை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்து 1.68 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் கொள்ளை வழக்கு; 8 பேர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் கலபுரகி நகரின் போலீஸ் உயரதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த நவம்பர் 23ந்தேதி தங்க மொத்த வர்த்தகம் செய்பவர் ஒருவரிடம் இருந்து மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1.68 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com