உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை - புதுச்சேரி அரசு அறிவிப்பு

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை - புதுச்சேரி அரசு அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதல்-அமைச்சர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார். அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com