டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவை சந்தித்துள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
Published on

மும்பை,

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதை கட்டுப்படுத்தும்படி ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 18 பைசா சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.72.87 ஆக உள்ளது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com