

திருவனந்தபுரம்,
காக்கிநாடா டவுணில் இருந்து ஜனவரி 4, 11 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் (07147) புறப்பட்டு, திருப்பதி, காட்பாடி, ஜோலாபேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூ வழியாக எாணாகுளம் சந்திப்பை மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு அடையும்.
இதேபோன்று மறுமாக்கமாக, எாணாகுளம் சந்திப்பில் இருந்து ஜனவரி 5, 12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் (07148) புறப்பட்டு, கோயம்புத்தூ, ஈரோடு, சேலம், ஜோலாபேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக காக்கிநாடாவை மறுநாள் இரவு 7.30 மணிக்கு அடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.