புதுச்சேரியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி இதனை அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் ரூ.5 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, ஏற்கெனவே ரூ.10 ஆயிரமாக இருந்த ஊதியம் இனி ரூ.15,000-ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com