புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வானார்.
புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு
Published on

புதுச்சேரி

மத்திய அமைச்சர் பிரகலாத் தலைமையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வானார். சாமிநாதன் 2015 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்து வருகிறார். 3 ஆண்டுகள் பாஜக தலைவராக செயல்பட உள்ள சாமிநாதன் நியமன எம்.எல்.ஏவாகவும் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com