கேரள சட்டசபையின் புதிய சபாநாயகராக சம்ஷீர் தேர்வு

கேரள சட்டசபையின் புதிய சபாநாயகராக சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள சட்டசபையின் புதிய சபாநாயகராக சம்ஷீர் தேர்வு
Published on

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபை சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் என்பவர் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையின் 24-வது புதிய சபாநாயகராக தலைச்சேரி எம்.எல்.ஏ. சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் பதவியை ராஜேஷ் ராஜினாமா செய்த நிலையில் சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com