ரூ. 30 லட்சத்துக்கும் கீழான வீட்டுக்கடனுக்கு 0.25 சதவீதம் வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி

ரூ.30 லட்சத்துக்கும் கீழான வீட்டுக்கடனுக்கு எஸ்.பி.ஐ வங்கி வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
ரூ. 30 லட்சத்துக்கும் கீழான வீட்டுக்கடனுக்கு 0.25 சதவீதம் வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி
Published on

புதுடெல்லி,

ரூபாய் 30 லட்சத்துக்கும் கீழ் உள்ள வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த குறைப்பின் மூலம் இனி வட்டி 8.35 சதவீதமாக இருக்கும்.

அதேபோல், 30 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு வட்டி 0.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com