ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏ.டி.எம். மைய பாதுகாவலரின் துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் 3 பேர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏ.டி.எம். மையம் ஒன்றில் காவலுக்கு நின்ற பாதுகாவலரின் துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் 3 பேர் இன்று காயமடைந்தனர். #Kashmir
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏ.டி.எம். மைய பாதுகாவலரின் துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் 3 பேர் காயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்து உள்ளது. இங்கு காவலுக்காக நின்றிருந்த பாதுகாவலர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கி ஒன்று தற்செயலாக சுட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 பேர் சிறிய அளவில் காயமடைந்து உள்ளனர் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

#Kashmir #Srinagar #ATM

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com