சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை

சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை
Published on

இதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் 6ந்தி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

அவரது அறையில் இருந்து லேப்டாப்புகள், சி.டி.க்கள் மற்றும் பிற பொருட்கள், சி.சி.டி.வி. காட்சிகள் ஆகியவை போலீசாரால் கைப்பற்றப்பட்டன. அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

அந்த மாணவியின் பெற்றோர் சாமியாரின் சீடர்களாக உள்ளனர். இந்நிலையில், சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் மாதிரிகளை பரிசோதித்து உறுதிப்படுத்துவதற்காக அவை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com