இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்

இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்
Published on

குல்லு,

இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் பஞ்ஜார் பகுதியில் நாக்னி கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com