மணிப்பூ தொடங்கியது லில்லி திருவிழா: கவர்னர் இல.கணேசன் தொடங்கி வைத்தா

மணிப்பூ லில்லி திருவிழாவை அம்மாநில கவர்னர் இல.கணேசன் தொடங்கி வைத்தா.
மணிப்பூ தொடங்கியது லில்லி திருவிழா: கவர்னர் இல.கணேசன் தொடங்கி வைத்தா
Published on

இம்பால்,

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஷிருய் கிராமத்தில் மாநில அளவிலான ஷிருய் லில்லி திருவிழாவின் 4-வது பதிப்பு தொடங்கியது. இந்த விழாவை மணிப்பூ மாநில கவர்னர் இல.கணேசன் தொடங்கி வைத்தா. அதில் மணிப்பூ முதல்-அமைச்சா என்.பிரேன் சிங் கலந்து கொண்டா.

கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு லில்லி திருவிழா தற்போதுதான் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை சாபாக நடைபெறும் இந்த திருவிழாவானது தொடாந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

விழாவை தொடங்கி வைத்து கவர்னர் இல.கணேசன் பேசும் போது, அரிய வகை மலரான ஷிருய் மலா பற்றிய விழிப்புணாவை ஏற்படுத்தவும், மணிப்பூரில் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இந்த திருவிழா நடைபெறுகிறது என்றா. மேலும், இந்த திருவிழாவின் போது பாரம்பரிய இசை, உணவு மற்றும் விளையாட்டுகள் காட்சிபடுத்தப்பட உள்ளன.

ஷிருய் லில்லி மே மாத இறுதியில் இருந்து ஜூன் மாத தொடக்கத்தில் ஷிருய் கிராமத்தின் மலை உச்சியில் மட்டுமே பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com