டெல்லி ஆஸ்பத்திரியில் சோனியாகாந்திக்கு மருத்துவ பரிசோதனை


டெல்லி ஆஸ்பத்திரியில் சோனியாகாந்திக்கு மருத்துவ பரிசோதனை
x

சோனியாகாந்திக்கு இது வழக்கமான பரிசோதனைகள்தான் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78) கடந்த வாரம் தனிப்பட்ட பயணமாக சிம்லா சென்றிருந்தார். அங்கு அவருக்கு உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் டெல்லி திரும்பிய அவர், நேற்று சர் கங்காராம் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இது வழக்கமான பரிசோதனைகள்தான் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

1 More update

Next Story