பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு
Published on

புதுடெல்லி,

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்துள்ள அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து விவாதித்து வருகின்றனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com