

கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் ஹல்தியாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில், பிரதமர் மேடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கேட்டாலே, கேப்படுவார் என்று கூறினார். ஊழல், குற்றம், வன்முறை, ஜனநாயக படுகெலை ஆகியவற்றின் மறுபிறப்பே, திரிணாமூல் காங்கிரஸ் அரசு என கடுமையாக சாடினார்.
மேலும் புயலுக்காக மத்திய பாஜக அரசு அனுப்பிய நிவாரணத்தெகை, பயனாளர்களுக்கு சென்று சேரவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இதே பேல் பிரதம மந்திரி விவசாயி திட்டத்தின் கீழ் பேதுமான பலன்களை மேற்குவங்க விவசாயிகள் அனுபவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.