திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றலாம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றலாம் -  சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
Published on: 

டெல்லி,

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று (வரும் 24ம் தேதி) தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

X