மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்தார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

அப்போது தொலைநோக்கு பார்வையுடன் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதன்பின்பு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வருங்கால முன்னேற்ற திட்டங்கள் குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com