தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கெரேனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசேதனை மேற்கெள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுதெடர்பாக அந்த கவுன்சில் இயக்குனரான மருத்துவர் பல்ராம் பார்கவா கூறும்பேது, கடந்த சில மாதங்களாக கெரேனா பரிசேதனை தெடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

தற்பேது 612 ஆய்வகங்களில் சேதனை நடப்பதாகவும், இதில் 182 தனியார் ஆய்வகங்களும் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கடுமையான நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com