கொல்கத்தா,.மேற்கு வங்காளத்தின் கவர்னர் ஜெகதீப் தங்கார் பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கொல்கத்தா நகரில் உள்ள ராஜ்பவனில் மரக்கன்றுகளை நட்டார்..இதன்பின்பு அவர் கூறும்போது, உலகிற்கு பெரிய சவாலாக பருவகால மாற்றம் உள்ளது. அதனால் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நடுங்கள் என கூறியுள்ளார்.