டெல்லியில் அமைச்சரவை குழு கூட்டம் நாளை நடைபெறும்

டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நாளை நடைபெறும்.
டெல்லியில் அமைச்சரவை குழு கூட்டம் நாளை நடைபெறும்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவைக்கான கூட்டம் ஆகியவை நாளை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com