கர்நாடகாவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட போகேஷ்வரா என்ற யானை, உடல்நலக்குறைவால் கர்நாடகாவில் உயிரிழந்தது.
கர்நாடகாவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு!
Published on

பெங்களூரு,

ஆசியாவில், மிகப்பெரிய தந்தங்களுடைய யானைகளில் ஒன்றாக கருதப்படும் போகேஷ்வரா என பெயரிடப்பட்ட யானை, கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.

கடந்த சில நாட்களாக, கபினி வனப்பகுதியில் உடல்நலக்குறைவோடு சுற்றி திரிந்த சுமார் 86 வயதுடைய போகேஷ்வரா யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com