அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை தனிநபர் மசோதா தாக்கல்

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான 85 தனிநபர் மசோதாக்கள், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை தனிநபர் மசோதா தாக்கல்
Published on

புதுடெல்லி,

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு கூட்டங்களில் அசைவ உணவு பரிமாறுவதற்கு தடை விதிப்பதற்கான மசோதாவை பா.ஜனதா எம்.பி. பர்வேஷ சாகிப் சிங் தாக்கல் செய்தார்.

ராணுவத்தில் சேர ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு சம உரிமை அளிக்கக்கோரும் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ஜகதாம்பிகா பால் தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com