ஜப்பான் பிரதமர் நாளை மறுதினம் இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நாளை மறுதினம் இந்தியா வருகிறார்.
ஜப்பான் பிரதமர் நாளை மறுதினம் இந்தியா வருகை
Published on

புதுடெல்லி

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நாளை மறுதினம் இந்தியா வருகிறார்.இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் .

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகிறார்.என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com