ஏற்றத்துடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தை

இன்று இந்தியாவில் பங்குச்சந்தை புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது.
ஏற்றத்துடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தை
Published on

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது

இந்த நிலையில் இன்று இந்தியாவில் பங்குச்சந்தை புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. இந்திய பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 423.14 புள்ளிகள் அதிகரித்து 57,460.64ல் வர்த்தகமாகிறது .

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 117.25 புள்ளிகள் அதிகரித்து 17,253.80ல் வர்த்தகமாகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com