யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு இதுவரை வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 130 கோடி

யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு இதுவரை 130 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன.
யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு இதுவரை வழங்கிய கொரோனா தடுப்பூசிகள் 130 கோடி
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 130 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 950 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில், பயன்படுத்திடாத நிலையில் 2 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரத்து 531 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com