திருமணத்திற்கு கொண்டு வந்த பண மாலையை சுருட்டிச் சென்ற திருடன்

அந்த பண மாலையின் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.
திருமணத்திற்கு கொண்டு வந்த பண மாலையை சுருட்டிச் சென்ற திருடன்
Published on

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்வு ஒன்றிற்காக ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை வாடகைக்கு வாங்கி உள்ளனர். திருமண நிகழ்வு முடிந்ததை அடுத்து மாலையை மீண்டும் ஒப்படைக்கும் நாள் நெருங்கியது.

இதனையடுத்து திருமண வீட்டை சேர்ந்த இருவர் வாடகைக்கு எடுத்த மாலையை எடுத்துக்கொண்டு ஹரியானாவுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுஹார்பூர் கிராமத்திற்கு அருகில், ஒரு கார் அவர்களின் பைக்கை மோதியது. பின்னர் காரில் இருந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பண மாலையை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பகுதியை ஆய்வு செய்து, சந்தேக நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த பண மாலையின் மதிப்பு ரூ. 15 லட்ச

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com