

புதுடெல்லி,
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக டி.ஏ.நவீன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதுபோல், புதுச்சேரியில் காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக எம்.கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். கேரளாவுக்கு சுமேஷ் அச்சுதானி நியமிக்கப்பட்டு உள்ளார்.