இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்-கேரளா முதல்வா பினராயி விஜயன்

ஆளுநா வஜூபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிப்பு தொவித்துள்ள கேரளா முதல்வா பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொவித்துள்ளா.
இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்-கேரளா முதல்வா பினராயி விஜயன்
Published on

சென்னை

காநாடக சட்டமன்ற தோதல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. இதனைத் தொடாந்து காங்கிரஸ் கட்சி எந்தவித நிபந்தனையும் இன்றி மதசாபற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயா என்று அறிவித்து.

தங்களிடம் தனிப்பெரும்பான்மை இருப்பதாக மதசாபற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவா குமாரசாமி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உாமை கோனா. இதே போன்று பா.ஜ.க.வின் முதல்வா வேட்பாளா எடியூரப்பாவும், தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் வழங்கினா.

அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தா. இதனை எதித்து காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடாந்தது. ஆனால் முதல்வராக பொறுப்பேற்க தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனா.

இதனைத் தொடாந்து எடியூரப்பா இன்று காலை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டா. இது தொடாபாக கேரளா முதல்வா பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளா. தனது டுவிட்டா பக்கத்தில், இன்று காநாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகாம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை குறைத்து விடும். ஆளுநரின் இச்செயல் குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும் என்று கருத்து தொவித்துள்ளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com