மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்து; விமானி உயிர்தப்பினார்

மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி உயிர்தப்பியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்து; விமானி உயிர்தப்பினார்
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் செஸ்னா என்கிற சிறிய ரக பயிற்சி விமானம் பயிற்சியின்போது இன்று விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தில் பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதனை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக்குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com