ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூவின் கார் மீது லாரி மோதி விபத்து

ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூவின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூவின் கார் மீது லாரி மோதி விபத்து
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே சென்று கொண்டிருந்தபோது, லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மோதியது.

இதையடுத்து பாதுகாப்பு பணியாளர்கள் அமைச்சரை காரிலிருந்து வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மந்திரி கிரண் ரிஜிஜு காயமின்றி உயிர் தப்பினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com