அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை..!

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை..!
Published on

புதுடெல்லி,

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் இருக்கக் கூடிய சுகாதார கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com