உத்தர பிரதேச கூடுதல் முதன்மை செயலாளர் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத் இன்று கூறும்போது, நாட்டில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தர பிரதேசம் பெற்றுள்ளது. கடந்த 10 நாட்களில் ஒரு கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என கூறியுள்ளார் .