இந்திய ஆட்சிபணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய ஆட்சிப்பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் http://upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ஆட்சிபணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

புதுடெல்லி,

இந்திய ஆட்சிபணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த டிசம்பம் மாதம் 3-ம் தேதி முதல் 9-ம்தேதி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com