காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்
Published on

காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 2 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு எம் 4 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோன்ற எம் 4 ரக துப்பாக்கியை இந்திய ராணுவம் பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com