

புதுடெல்லி,
மாநிலங்களவை உறுப்பினரான மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கேபி, வைகேவை பார்த்து இன்று 'வைகோ சார், ஐ ஆம் யுவர் ஃபேன், நான் உங்கள் ரசிகன்' என்றார். உடனே வைகே, நானும் உங்கள் ரசிகன் தான் என்றதுடன், 1921 படத்தில் சுரேஷ் கேபி நடித்த காட்சி மற்றும் அவர் நடித்த படங்களின் பெயர்களை வைகோ பட்டியலிட்டார். இதனைக் கேட்ட சுரேஷ் கோபி அசந்து போனதேடு, வைகேவின் நினைவாற்றலை அருகில் இருந்தவர்களிடம் சொல்லி வியந்துள்ளார்.
நடிகர் சுரேஷ் கோபி தமிழில், முருகதாஸ் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த தீனா, சரத்குமார் நடித்த சமஸ்தானம் படத்தில் நடித்து உள்ளார்.மேலும் ஐ படத்தில் வில்லனாகவும் நடித்து உள்ளார்.