மேற்கு வங்காளம்: கீர்த்தி ஆசாத் முன்னிலை

மேற்கு வங்க மாநிலம் பர்தமான்-துர்காபூர் தொகுதியில் கீர்த்தி ஆசாத் முன்னிலையில் உள்ளார்.
மேற்கு வங்காளம்: கீர்த்தி ஆசாத் முன்னிலை
Published on

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்காள மாநிலம் பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பா.ஜ.க. வேட்பாளரான திலிப் கோஷ் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com